மேலும் அறிய

புதுச்சேரி சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு: போட்டித் தேர்வு அறிவிப்பு!

புதுச்சேரியில் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு.

புதுச்சேரி: சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர், தியேட்டர் உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் ஏ.என்.எம்., மருந்தாளுநர், இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர், தியேட்டர் உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி நடக்கிறது. அதன்படி, தியேட்டர் உதவியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் பணிகளுக்கு நாளை 23ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை முதல் தாள், மதியம் 12:30 முதல் 2:30 வரை இரண்டாம் தாள் நடக்கிறது.

ஏ.என்.எம். மகப்பேறு உதவியாளர் பணிக்கு 23ம் தேதி காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை இரண்டாம் தாள் நடக்கிறது. மருந்தாளுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், மாலை 4 முதல் 6 மணி வரை இரண்டாம் தாள் நடக்கிறது.

இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு 24ம் தேதி காலை 9 முதல் 11 மணி வரை முதல் தாள், 25ம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வுகள் நடக்கிறது. நுழைவு சீட்டில் அவர்களது பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் இட்டு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டுடன் தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருவமான பரி பான் கார்டு இவற்றில் ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தேர்வு மையத்தின் கட்டுபாடுகள்

தேர்வர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில், தேர்வு துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் மூடப்படும்.

தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்களில் மொபைல் சேவையை தடுக்க ஜாமர் கருவி, தேர்வறைகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.

நுழைவு சீட்டு  https://recruitment.py.gov.in, என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வின் போது முறையற்ற செயலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்வதோடு, எதிர்காலத் தேர்வுகளில் பங்கேற்க தடை செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும்.

மேலும் விவரங்களுக்கு 0413-2233338 என்ற எண்ணில் இன்று வரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Embed widget