மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?

உலக ஐயப்பன் சங்கமம் மாநாட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த கேரள அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மாநாடு 2025 (Ayyappan Temple Conference 2025) என்பது, உலகம் முழுவதும் பரவியுள்ள ஐயப்ப பக்தர்களை ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மிகப்பெரிய ஆன்மிக விழாவாக திகழ்கிறது. இந்த மாநாடு, சபரிமலை ஐயப்ப சுவாமி மீது காணப்படும் பக்தியின் ஒருமைப்பாட்டையும், பாரம்பரிய ஆன்மிக பண்பாட்டையும் உலகறியச் செய்கிறது.


சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலையை நோக்கி புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த பக்தியின் அசாதாரண சக்தி, உலகம் முழுவதும் பரவிவருவதைக் கொண்டாடும் நிகழ்வு தான் உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு. இந்த மாநாடு, ஐயப்ப பக்தர்களின் ஒன்றிப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மிக உன்னதத்தை ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆன்மீக உரைகள், பஜனைகள், யாகங்கள் மற்றும் பூஜைகள் அரங்கேற்றங்கள், ஆன்மிக நாடகங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் , தியானம், யோகா மற்றும் சாஸ்திர கலந்துரையாடல்கள் ஐயப்பன் அமைப்புகளுக்கு இடையே இணையங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பல்வேறு ஆன்மிக அறிஞர்கள், சுவாமிஜிகள் மற்றும் வேத பாடகர்கள் கலந்து கொண்டு, ஐயப்ப பக்தியின் ஆன்மீக அர்த்தத்தை பகிர்ந்துகொள்கின்றனர். இந்த மாநாடு ஆன்மீக ஒற்றுமையையும், பக்தி வழி சமுதாய சேவையையும் முன்னிறுத்தும் முக்கிய சந்திப்பாக அமைகிறது. உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் இதில் பங்கேற்று, ஐயப்பனின் திருவருள் பெற அழைக்கப்படுகிறார்கள்.


சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?

 

 

உலக ஐயப்பன் சங்கமம் மாநாடு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் இணைந்து நடத்ததும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கேரள அமைச்சர் வாசவன் அழைப்பு விடுத்தார். கேரள அரசின் இந்த செயலுக்கு பாஜ கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது. பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அறிக்கை கூறியிருப்பதாவது, சபரிமலை பாரம்பரியத்தையும், ஐயப்ப பக்தர்களையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கையையும் அவமதித்தவர்கள். ஹிந்துக்களையும் இந்து நம்பிக்கையையும் அவமதித்த பிறகு, இப்போது தேர்தலுக்காக ஐயப்பனைத் தேடி வந்துள்ளனர். இந்த செயல் அனைத்தும் ஓட்டு வங்கிக்காக மட்டும் தான்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக போன்ற இண்டி கூட்டணி கட்சிகள் சபரிமலை நிகழ்ச்சிக்கு செல்வது, ஹிட்லர் யூதர்களை கொண்டாடுவது போன்றது. ஒசாமா பின் லேடன் சமாதானத்தின் தூதராக மாறுவது போன்றது. இது தேர்தல் நேரத்தில் மக்களை முட்டாளாக்கும் செயல் என்று கேரள மற்றும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். இண்டி கூட்டணியினர் ஹிந்து மத நம்பிக்கையாளர்களுக்கு சொன்னதையும், செய்ததையும் மறக்க மாட்டார்கள், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
யூடியூப் வீடியோ மூலம் கற்றுக்கொண்ட வித்தை… கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த 7 பேர்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ
5 ரூபா பெவிக்விக் வைத்து இளம் பெண்ணிடம் செயின் திருட முயன்ற நபர்..வைரல் வீடியோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
தீபாவளி வியாபாரத்தை மொத்தமா கெடுத்த மழை! சேலத்தை புரட்டிப்போட்ட கனமழை... மிதக்கும் வாகனங்கள்!
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
அடுத்த 7 நாளைக்கு மழை பொளக்கப்போகுது! எந்தெந்த ஊருக்கு கனமழை எச்சரிக்கை - லிஸ்ட் இதோ
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
வெந்து தணிந்தது காடு என்றதும் சிரிப்பலை...மாணவர்களுக்கு கலகலப்பாக முதல்வர் விஜய் அட்வைஸ்
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
இன்னோவா கிரிஸ்டா சீரிஸ் விலை உயர்வு: வேரியன்ட் வாரியாக எவ்வளவு அதிகரித்துள்ளது? புதிய விலைப்பட்டியல் இதோ
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!
Embed widget