மேலும் அறிய

அழகு கலையில் அசத்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் 3 நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி! முன்பதிவு அவசியம்!

அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை! - பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பயிற்சி எப்போது?

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர் கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்

EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை 600 032.

இப்போது அழகு தொழிலில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க, சரியான பயிற்சி தேவை! - பிரைடல், ஃபேஷன், சினிமா, HD மேக்கப், ஹேர்ஸ்டைல், ஸ்கின் கேர், SFX வரை அனைத்தும் ஒரே இடத்தில் கற்கும் முழுமையான பயிற்சி.

தொழில்முறை மேக்கப் படிப்பு கற்பது என்ன?

மேம்பட்ட மேக்கப் நுட்பங்கள்

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (SFX) மேக்கப்

ஃபேஷன் & எடிட்டோரியல் மேக்கப்

மணமகள் மேக்கப் (நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு)

டியூவி / கிளாஸ் ஸ்கின் மேக்கப்

வியர்வை தடுக்கும் & நீர்ப்புகா மேக்கப் முறைகள்

சுய அலங்கார அத்தியாவசியங்கள்

நிறக் கோட்பாடு & முக திருத்த நுட்பங்கள்

சரும பராமரிப்பு & சென்சிடிவிட்டி டெஸ்ட்

மேம்பட்ட கண் மேக்கப் & ஐ-ஷேடோ நுட்பங்கள்

HD, 3D & 4D மேக்கப் நுட்பங்கள்

புருவ அலங்காரம் (Natural Brows Styling)

Pro Makeup Tech தொழில்முறை மேக்கப் தொழில்நுட்பம்

தலைமுடி அலங்காரம் -மேம்பட்ட பாணிகள்

புடவை அணிதல் (முன்-மடிப்பு & பெட்டி-மடிப்பு)

வாடிக்கையாளர் ஆலோசனை & சேவை அணுகுமுறை

போர்ட்ஃபோலியோ உருவாக்கம் (தொழில் வளர்ச்சிக்காக)

நெட்வொர்க்கிங் & தொழில் வாய்ப்புகள்

தயாரிப்பு அறிவு & விற்பனையாளர் ஆதரவு

100% நடைமுறை (Hands-on) பயிற்சி.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337/ 9360221280

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

முன்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை
TVK Vijay: “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
“சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் - வீடியோ வைரல்
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
விஜய் vs உதயநிதி.! சட்டசபையில் நேருக்கு நேர் சந்திப்பு- என்ன நடந்தது தெரியுமா.?
Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: பதவியேற்ற எம்.எல்.ஏக்கள், குறைந்த தங்கம் விலை, இரட்டை கொலை - தமிழ்நாட்டில் இதுவரை
TVK Vijay: “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
“சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” CM விஜயின் நேரடி கண்காணிப்பில் எப்படி இயங்கும்? அரசு அறிவிப்பு
Vijay Cabinet: CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
CM விஜய்க்கு சினிமா வருமானம் - 9 அமைச்சர்களின் தொழில் என்ன? யார் இவர்கள்? - அரசியல் பின்புலம்
Minister Keerthana : எம்எல்ஏவாக பதவியேற்க அமைச்சர் கீர்த்தனாவிற்கு அனுமதி மறுப்பு.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட்-நடந்தது என்ன.?
எம்எல்ஏவாக பதவியேற்க அமைச்சர் கீர்த்தனாவிற்கு அனுமதி மறுப்பு.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட்-நடந்தது என்ன.?
ADMK: கிழியும் இலை..! விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி ”ஆதரவு கொடுக்குறோம், எடப்பாடிய தூக்குறோம்”
கிழியும் இலை..! விஜய்க்காக மல்லுக்கட்டும் அதிமுக கோஷ்டி ”ஆதரவு கொடுக்குறோம், எடப்பாடிய தூக்குறோம்”
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
USA Iran War: ”ஈரான் சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, இனி சிரிக்கவே மாட்டீங்க” - அதிபர் ட்ரம்ப் வார்னிங்
Embed widget