மேலும் அறிய
முருகனின் ஆறாவது படை வீடு : பழமுதிர்சோலையில் நடைபெற்ற தைப்பூச திருவிழா!
முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழமுதிர்சோலை
1/7

முருகனின் 6-வது படைவீடான அழகர் மலை பழமுதிர்சோலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நிகழ்வு புகைப்படம்.
2/7

தைப்பூச திருவிழாவையொட்டி பழமுதிர்சோலையில் முருகப் பெருமான் அன்ன வாகனத்தில் எழுந்தருளியபோது.
3/7

பழமுதிர்சோலையில் தைப்பூசம் நான்காவது நாள் திருவிழாவில் ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
4/7

பழமுதிர்சோலையில் தைப்பூசம் 6-வது நாள் திருவிழாவில் ஆட்டுக்யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
5/7

அழகர் கோவில் மலை மீது தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
6/7

பழமுதிர்சோலை முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
7/7

கோவிலின் வடபுறத்தில் அமைந்துள்ள தீர்த்தத் தொட்டியில் நூபுர கங்கை தீர்த்தம் நிரப்பப்பட்டு அதில் வேலுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி கோயில் அர்ச்சகர் முத்துக்குமாரசுவாமி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது.
Published at : 25 Jan 2024 03:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
தேர்தல் 2025
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion