மேலும் அறிய
Sabarimala: சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala: சபரிமலையில் ஐயப்பனை காண குழந்தைகள், முதியோர்களுக்கு தனி பாதை, புதிய APP வசதி என பல வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அது பற்றிய தகவலை காணலாம்.
சபரிமலை ஐயப்பன் கோயில்
1/6

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு தினமும் காலை, மாலை ஐயப்ப சுவாமியை வணங்கி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு சென்று ஐயப்ப சுவாமியை தரிசிப்பது ஜதீகமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
2/6

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற நேற்றைய முன்தினம்15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Published at : 27 Nov 2024 04:33 PM (IST)
மேலும் படிக்க





















