மேலும் அறிய
CM stalin Cycling | மீண்டும் சைக்கிளிங் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்..! வைரலாகும் க்ளிக்ஸ்..!

முதல்வர் மு.க ஸ்டாலின்
1/7

கிழக்கு கடற்கரை சாலையில் மீண்டும் தனது சைக்கிள் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தொடங்கியுள்ளார்
2/7

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்
3/7

முதல்வரிடம் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வது, தேநீர் அருந்துவது, முதியவர் ஒருவரிடம் பேசுவது உள்ளிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது
4/7

இந்த சைக்கிள் பயணத்தில் முதல்வர் மு.கஸ்டாலினின் மருமகன் சபரீசனும் உடனிருந்தார்
5/7

அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
6/7

கொரோனாவை வெல்ல தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாக தெரிவித்தார்
7/7

தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற மாநில அரசு தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்
Published at : 04 Jul 2021 12:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion