மேலும் அறிய
Diwali 2024:தீபாவளி பண்டிகை வந்தாச்சு..இனிப்பு, முறுக்கு சிறப்பாக செய்ய சில டிப்ஸ் இதோ!
Diwali 2024: தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு, காரம் செய்யும்போது சரியாக வர சில டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இனிப்பு
1/5

எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால் இனிப்பு துாக்கலாக இருக்கும். கேசரி செய்யும் போது. மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
2/5

போளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
Published at : 22 Oct 2024 03:22 PM (IST)
மேலும் படிக்க





















