மேலும் அறிய
Vinayagar Chaturthi 2025 Wishes: பிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு பிறந்தநாள்... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பகிருங்க...
Vinayagar Chaturthi 2025 Wishes in Tamil: விநாயகர் சதுர்த்தி இன்று (ஆகஸ்ட் 27) விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கீழே உள்ள வாழ்த்துகளை அனுப்பி மகிழலாம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
1/7

முழுமுதல் கடவுள் விநாயகர் அருளால், வாழ்வில் மங்களம் பெருகட்டும்.. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
2/7

வெற்றி விநாயகர், உங்களுக்கு வெற்றிகளை மட்டுமே பரிசாகத் தரட்டும்! வாழ்க்கையையே வெல்லத் துணைபுரியட்டும்! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
Published at : 26 Aug 2025 06:31 PM (IST)
மேலும் படிக்க





















