மேலும் அறிய
Carrot Coriander Juice: பளபளப்பான இளமையான சருமம் வேண்டுமா? கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குடிங்க!
Carrot Coriander Juice: பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் கேரட்- கொத்தமல்லி ஜூஸ் குறித்துப் பார்க்கலாம்.

கேரட்- கொத்தமல்லி ஜூஸ்
1/6

க்ளீயரான சருமத்தைப் பெறலாம். இப்போது நாம் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும். கேரட் -கொத்தமல்லி பானத்தின் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகின்றோம்.
2/6

இது கொலஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சருமத்தை வலுப்படுத்த கொலஜன் அவசியம். இந்த பானத்தில் சிறிய அளவில் கொத்தமல்லி பயன்படுத்தினால் சருமத்திற்கு தேவையான விட்டமின் கிடைக்கும்.
3/6

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது , இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். இந்த சாறு மற்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது
4/6

இந்த சாற்றில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும். அதே வேளையில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும். ஊட்டச்சத்து நிறைந்த கொத்தமல்லி இலைகளும், கேரட்டில் உள்ள அதிக வைட்டமின் ஏ-வும் சேர்ந்து உங்கள் சரும அழகை மேம்படுத்தும்.
5/6

கேரட் மற்றும் கொத்தமல்லி சாறின் பண்புகள் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். இந்த பானத்தின் நச்சுத்தன்மை நீக்கும் மற்றும் ஊட்டமளிக்கும் வைட்டமின்கள் குடல் ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது
6/6

இந்த சாறு கண் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும் என சொல்லப்படுகிற்து. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் இந்த கேரட் ஜூசை குடித்து நீங்கள் பயன்பெறலாம்.
Published at : 22 Nov 2023 02:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement