மேலும் அறிய
Mark Antony : வந்துட்டார் எஸ்.ஜே சூர்யா..வைப் பண்ண நீங்க ரெடியா? ஓடிடியில் வெளியானது மார்க் ஆண்டனி!
Mark Antony OTT Release : எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.

மார்க் ஆண்டனி
1/6

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது.
2/6

விஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும்.
3/6

இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.
4/6

முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சரவெடியாக இருந்தது.
5/6

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசுலை கடந்தது.
6/6

தியேட்டரில் மாஸ் காட்டிய இப்படம் நேற்று (அக்டோபர் 13) அமேசான் ப்ரைமில் வெளியாகியது.
Published at : 14 Oct 2023 03:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement