மேலும் அறிய

Dhruva Natchathiram : யூடியூப் ட்ரெண்டிங்கில் துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்!

Dhruva Natchathiram Trailer : துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

துருவ நட்சத்திரம் ஸ்டில்

1/6
கடந்த 2013 ஆண்டில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

2/6
அதைத்தொடர்ந்து சூர்யாவின் லைனப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகியதாலும் கால்ஷீட்  கிடைக்காததாலும் இப்படம் சூர்யாவிடம் இருந்து கைநழுவி நடிகர் விக்ரமிடம் சென்றது.

3/6
இதனை அடுத்து துருவ நட்சத்திரம் படத்தின்  சூட்டிங் பணிகள் நடைபெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கெளதம் மேனன். ரித்து வர்மா, ராதிகா சரத்குமார் மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 இல் தொடங்கப்பட்ட சூட்டிங் பணிகள் நிறைவடைந்து.

4/6
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட பண சிக்கலால் இப்படம் தொய்வு  நிலையில் இருந்தது. துருவ நட்சத்திரம் படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நிகழ்ச்சி மேடையில் பேசிய பொழுது, “துருவ நட்சத்திர போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்காக பண தேவைகள் உள்ளதால் சில வருடங்களாக நான் அதிகமாக படங்களில் நடித்துவருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. படத்திற்கு தேவையான பணம் தற்பொழுது இருப்பதால் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது” என குறிப்பட்டார்.

5/6
அதுமட்டுமல்லாமல் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 24 அன்று வெளியாகும் என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று வெளியான துருவ நட்சத்திரத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வைரலாக பரவி தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது.

6/6
துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?

சாதி பார்த்து டிக்கெட் கொடுக்க மறுத்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர்...உண்மை பின்னணி என்ன?

தனுஷின் ஓம் படத்திற்கு நெருக்கடி தருகிறாரா தவெக எம்.எல்.ஏ ரேவந்த் ? திரையரங்குகள் முன்பதிவு தொடங்காததால் சிக்கல்

Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
Tamil Nadu Police: சூப்பர் திட்டம்! இனி புகார் கொடுக்க காவல் நிலையம் அலைய வேண்டாம்! 'e-CSR' ரசீது பெறுவது எப்படி?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த தனுஷ்! - ஓம் பட விவகாரம் குறித்து தெரியுமா?
”மக்களுக்காக தன்மானத்தை விட்ட மனிதன்” அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சிய கவுன்சிலர் - எதற்காக தெரியுமா?

VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் கட்டணச்சலுகை, சிறப்பு ஏற்பாடு - அமைச்சர் சொன்ன செய்தி என்ன?

அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?

Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!

Embed widget