மேலும் அறிய
Dhruva Natchathiram : சென்சார் சான்றிதழை வாங்கிய துருவ நட்சத்திரம்..அடுத்து ரிலீஸ்தான்!
Dhruva Natchathiram : விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் இந்தாண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம் விக்ரம்
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்பை திரில்லர் கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டார். இப்படத்தை தான் இணைந்து தயாரிப்பதாகவும் 2013 ஆம் ஆண்டில் தெரிவித்தார்
2/6

நடிகர் சூர்யாவுடனான பேச்சு வார்த்தை நடந்தது, படக்கதையை பல நாட்களாக கெளதம் மேனன் மாற்றி வந்ததால், சூர்யா அப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்தார்.
Published at : 16 Aug 2023 10:07 AM (IST)
மேலும் படிக்க





















