மேலும் அறிய
Veera Dheera Sooran : விக்ரமின் வீர தீர சூரன் படப்பிடிப்பு இனிதே இன்று தொடங்கியது!
Veera Dheera Sooran : நடிகர் விக்ரமின் 62 படமான 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியது.
![Veera Dheera Sooran : நடிகர் விக்ரமின் 62 படமான 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/b757ec0d55b71e0cf52c4343d9da44a21714034218221572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வீர தீர சூரன் படப்பிடிப்பு ஆரம்பம்
1/9
![ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்பவர் நடிகர் விக்ரம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/202b43e1becbe77e0079f3a6c829894d0b854.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்பவர் நடிகர் விக்ரம்.
2/9
![பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஆதித்ய கரிகாலன்' கதாபாத்திரமாக அவர் நடிப்பு பாராட்டுக்களை குவித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/bf039125634ba237c2161192804264b01e7e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஆதித்ய கரிகாலன்' கதாபாத்திரமாக அவர் நடிப்பு பாராட்டுக்களை குவித்தார்
3/9
![தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படமான 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/cefecc0042710750e933cdbfba7db663e9947.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் பீரியட் படமான 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார்.
4/9
![மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/eb88dc4d51f9d1d8e652e1ae36b7de5d55ee6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
5/9
![அடுத்ததாக சித்தா படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். இது விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/0506b2e480466963b7883efc80a9e7808ad68.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்ததாக சித்தா படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் விக்ரம். இது விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
6/9
![இப்படத்திற்கு வீர தீர சூரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் உருவாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/6ccbe7e0fabf6f7b4b5e3b491ff731b39f99b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்திற்கு வீர தீர சூரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் உருவாகியுள்ளது.
7/9
![சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/64dbf2e6c6c94b3f35d91f9c54030804cb794.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
8/9
![விக்ரமுடன் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/65c05b2632ca1011ccb195d94cab1017dfcd3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்ரமுடன் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
9/9
![முதற்கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/61bb068e4db5d7e1930c75e8ef4631678e79b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதற்கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 25 Apr 2024 03:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion