மேலும் அறிய
Vijay Antony : இசையமைப்பாளர் டூ நடிகர்.. ஹீரோவாக 11 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய் ஆண்டனி!
நான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனி
1/6

அனைவராலும் ரசிக்க கூடிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்து வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் தற்போது வரை ஒலித்து கொண்டே உள்ளது
2/6

ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் கால் பதித்த இவர், பின்னர் நான் என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
Published at : 15 Aug 2023 04:08 PM (IST)
மேலும் படிக்க





















