மேலும் அறிய

Tamil Movies : குசேலன் முதல் ஜிகர்தண்டா வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!

Tamil Movies : காக்க காக்க, தித்திக்குதே, ஜிகர்தண்டா, குசேலன் ஆகிய படங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகி இருந்தது

தமிழ் படங்கள்

1/8
2003 ஆம் ஆண்டு பிரிந்த சாரதி இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த படம் தித்திக்குதே.  இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

2/8
ஜீவா மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் சிறுவயதில் நண்பர்களாக இருக்கின்றனர். எதிர்பாராத விதமாக இருவரும் பிரிந்து விடுகின்றனர். ஸ்ரீ தேவி கொடுத்த ஒரு கடிகாரத்தை ஜீவா வைத்து கொண்டு ஸ்ரீ தேவியை  நினைத்து கொண்டே வாழ்கிறார். கடைசில் இருவரும் எப்படி சேர்கின்றனர் என்பதே படத்தின் கதை.

3/8
2003 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் காக்க காக்க. இப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

4/8
சூர்யா கொலை, கொள்ளை செய்யும் ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் சிறப்பு போலீசாக வருகிறார். அப்போது சூர்யா வில்லனின் அண்ணனை கொன்றுவிட வில்லன் சூர்யாவின் காதலியான ஜோதிகாவை கடத்தி சென்றுவிடுகிறார். அதன் பிறகு எப்படி ஹீரோயினை சூர்யா காப்பாற்றினார் என்பதே மீத கதை.

5/8
2008 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் குசேலன். இப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

6/8
பசுபதி சலூன் வைத்திருக்கும் ஊரில் ரஜினி படம் ஷூட்டிங் நடக்கிறது. பசுபதியின் வாழ்க்கை ரஜினியால் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது என்பதே குசேலன் படத்தின் கதை.

7/8
சித்தார்த் கேங்ஸ்டர் படம் எடுப்பதற்காக ரவுடிகளை பற்றி ஆராய்ச்சி செய்கிறார். மதுரையில் பெரிய  ரவுடிகளை இருக்கும் பாபி சிம்ஹாவை பற்றி தெரிந்து கொண்டு, அவரை பின் தொடர்ந்து கதை எழுதி வருகிறார். எதிர்பாராத விதமாக சித்தார்த் பாபி சிம்ஹாவிடம்  மாட்டிக்கொள்கிறார். அதன் பிறகு எப்படி அவர் நினைத்த படத்தை எடுக்கிறார் என்பதே மீத கதை.

8/8
2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்த படம் ஜிகர்தண்டா. இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தனுஷ் படத்தில் போலீஸ் வேடத்தில் சாய் பல்லவி..ஓம் பட க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

ஆபாச வார்த்தையில் திட்டிய விஜய் தேவரகொண்டா...இவருக்கு வாய்ல தான் சனி

" இதில் என்ன தவறு இருக்கிறது ?"கணவர் விஜய் தேவரகொண்டா குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கம்!
14 ஆண்டுகால காதல்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் இளைய மகள் திருமணம்! மணமகன் யார் தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?

நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?

பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?

பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?

Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?

15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Embed widget