மேலும் அறிய

Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்

Top 10 News Headlines Today Mar. 3rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு மாதாந்திர சிறப்பு நிதியுடன் ரூ.2000 கூடுதலாக வரவு வைக்கப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவக் குடும்பங்களுக்கு ரூ.8,000 மீன்பிடித் தடைக்கால உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தபின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்ற இறுதி முடிவு இன்று தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசின் முடிவை பொறுத்து காலியாக உள்ள 4 ராஜ்யசபா இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
  • நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே டீக்கடை அருகே நின்றிருந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது. இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  • நெல்லை கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக மற்றும் தவெக, இச்சம்பவத்திற்கு திமுக வெட்கப்பட வேண்டும் என கூறியுள்ளது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200-க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.15,650-க்கு விற்பனை.
  • ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீக பொறுப்பிலிருந்து விலகும் செயல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீது தாக்குதல் நடைபெறும் எனவும் எச்சரிக்கை.
  • நோயாளிகளையும், குழந்தைகளையும் குறிவைப்பது மனிதாபிமானக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் உலகம் இதை கண்டிக்க வேண்டும் எனவும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, UAE, ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  • ஈரான் மீது 4 முதல் 5 வாரங்களுக்கு போர் தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 பேர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்.
  • மத்திய கிழக்கில் நடந்துவரும் போரில், ஈரானுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
உங்க வீட்ல கேஸ் இருக்கா? - இந்தியாவிலேயே அதிக LPG பயன்படுத்தும் மாநிலம் இதுதான்!
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
சாலையில் சென்ற பெண்ணை கடித்தே கொன்ற நாய்கள்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சி
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Trump Stunned by Iran: “ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
“ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Embed widget