மேலும் அறிய

KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக கே.எஸ்.ரவிக்குமார் சேரும்போது சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியில் இணையும்போது கே.எஸ்.ரவிக்குமார் சில நிபந்தனைகளுடன் பணியில் இணைந்துள்ளார்.

ரவிக்குமார் போட்ட கண்டிஷன்:

இது குறித்து விக்ரமன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ரவிக்குமார் என்னிடம் சொல்லும்போது என்னிடம் என்ன சொன்னார் என்றால், நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறேன். ஆனால், டிஸ்கஷனுக்கு வர மாட்டேன், எடிட்டிங் வரமாட்டேன். எனக்கு ஒரு மாதிரி அது இருக்கும் சார். உங்களுக்கு ஓகேவா சார்? என்றார். நானும் ஓகே என்றார்.

ஸ்பாட்டில் அந்த மாதிரி ஒருங்கிணைப்பார். ஒரு ஸ்கெட்யூலுக்கு ப்ரேக்டவுன் போட்டு வந்துவிட்டால் ரவிக்குமார் அந்தளவு சிறப்பாக பார்த்துக் கொள்வார். அதனால், நமக்கு எந்த டென்சனும் இல்லை. இரவில் வீட்டிற்குச் சென்று தூங்கப்போனால், அடுத்த நாள் எல்லாமே ரெடியாக இருக்கும். அந்த மாதிரி பண்ணுவாரு.

சாமர்த்தியசாலி:

கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய ஆள் அவர். அப்போ எல்லாம் போலீஸ் எல்லாம் வைக்கமாட்டோம். பவுன்சர் எல்லாம் வைக்குற கலாச்சாரம் கிடையாது. அதெல்லாம் அவரு மிகப்பெரிய சாமர்த்தியசாலி. பின்னாளில், அவருடைய படங்கள் எல்லாம் பார்க்கும்போது அவர் மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியராகவும் வந்து, நிறைய வெற்றிகள் கொடுத்து படையப்பா, முத்து, வில்லன், வரலாறு பாருங்கள். எண்ணற்ற படங்கள் சேரன் பாண்டியன், நாட்டாமைனு. திரைக்கதை ஆசிரியராகவும் வெற்றி பெற்று மிகப்பெரிய உயரத்திற்கு போனார். என்னை விட மிகப்பெரிய உயரத்திற்கு போனார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ப்ளாக்பஸ்டர் படங்கள்:

பாரதிராஜா, விக்ரமன், ராமதாஸ், நாகேஷ், ராமராஜன் மற்றும் ரங்கராஜ் ஆகிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர், புரியாத புதிர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, பாட்டாளி, தெனாலி, சமுத்திரம், பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு,  தசாவதாரம், ஆதவன் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், முரளி, பிரபு, அஜித் என நட்சத்திர பட்டாளங்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விக்ரமன் புது வசந்தம், கோகுலம், பூவே உனக்காக, சூர்யவம்சம்,  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
Embed widget