மேலும் அறிய

1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும்- அமைச்சர் அன்பில் மகேஸ்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிற வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, விடைத் தாள்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன.

ஸ்கிரைப் நியமனம்

ஸ்கிரைப் நியமனத்தில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவரிடம் இருந்தும் ஆசிரியர்களையே நியமனம் செய்யக்கோரி முதல்வர் அலுவலகத்துக்கு நிறையக் கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்ய மாற்றி அறிவிக்கப்பட்டது.

மாலை நேரத்தில் ஆப்சென்ட் மாணவர்கள் விவரம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆப்செண்ட் ஆன மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, தேர்வை எழுதாதவர்களின் எண்ணிக்கை மாலை நேரத்தில் வெளியிடப்படும். பெற்றோர்களின் அறிவுறுத்தல், உத்வேகம் அளிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது.

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றே அதிகரிக்கும். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆண்டுத் தேர்வுகள் எப்போது?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும். தேர்வுகள் உடனடியாக நடைபெற்று, விடுமுறைகள் அறிவிக்கப்படும்.

ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு, 2ஆம் வாரத்துக்குள் ஆண்டுத் தேர்வுகளை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். தேர்தலால் எந்தப் பணிகளும் தடைப்படாது. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றே எதிர்பார்க்கிறோம்.

எந்தெந்தத் திட்டங்கள்?

5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கணத்தில் இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், மகிழ் முற்றம், வானவில் மன்றம், ஸ்டெம் ஆய்வகம் உள்ளிட்ட 156 திட்டங்களைக் கொண்டு வந்தோம். இவை அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமான திட்டங்கள்தான்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் உத்தேசமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget