மேலும் அறிய
Suriya Jyothika : மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ஜோ! சூர்யாவின் ரியாக்ஷன் என்னனு பாருங்க...
Suriya Jyothika : பல ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ஜோதிகா என்ட்ரி கொடுத்துள்ள 'ஷைத்தான்' படத்தை பார்த்த பிறகு அவரின் கணவர் நடிகர் சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!
![Suriya Jyothika : பல ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் ஜோதிகா என்ட்ரி கொடுத்துள்ள 'ஷைத்தான்' படத்தை பார்த்த பிறகு அவரின் கணவர் நடிகர் சூர்யா கொடுத்த ரியாக்ஷன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/ad2f4518b3f8ab2aee4f94e3c9055fa21709883917194224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோதிகா - சூர்யா - ஷைத்தான் படம்
1/6
![மிகவும் பிரபலமான இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ஷைத்தான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/b803d0ab3bd0a021e279de3351f51d1bf2796.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிகவும் பிரபலமான இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் ஷைத்தான்.
2/6
![ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகி உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/205ffe3045b9d140cc82bd58fe7bcac74fe09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகி உள்ளது
3/6
![இன்று வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/06b61a1b7fdb3ed5a79db01988869677bfaff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
4/6
![பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஜோதிகா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/2cc39e7a7ef399a8d5245ddba2e537b95e429.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஜோதிகா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
5/6
![அந்த சமயத்தில் ஷைத்தான் படத்தின் போஸ்டர் முன்பு நின்று 'தம்ஸ் அப்' காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மனைவியை வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/a14818311041a67c6690727f76701ba476763.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த சமயத்தில் ஷைத்தான் படத்தின் போஸ்டர் முன்பு நின்று 'தம்ஸ் அப்' காட்டி எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து மனைவியை வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
6/6
![இந்த நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்டு பிரீமியர் காட்சியை பார்த்து ரசித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/be2b1af68cbc7a0459be92871dd14ca22e572.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்டு பிரீமியர் காட்சியை பார்த்து ரசித்தனர்.
Published at : 08 Mar 2024 02:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion