மேலும் அறிய
Kanguva Teaser : நாளை வெளியாகிறது கங்குவா டீசர்... படக்குழு வெளியிட்ட வாவ் அப்டேட்!
Kanguva Teaser : சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகிறது.

கங்குவா டீசர்
1/6

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் 'கங்குவா'.
2/6

யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
3/6

திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
4/6

3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
5/6

பீரியட் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
6/6

கங்குவா படத்தின் டீசர் மார்ச் 19ம் தேதியான நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published at : 18 Mar 2024 01:05 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion