மேலும் அறிய

ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?

ICAI CA January 2026 Result: ஐசிஏஐ சிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு: உங்கள் மதிப்பெண்களை உடனே தெரிந்து கொள்ளுங்கள்! மெரிட் பட்டியல் மற்றும் தேர்ச்சி விவரங்கள்

ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI), ஜனவரி 2026-ல் நடைபெற்ற CA இடைநிலை (Intermediate) மற்றும் அடிப்படை (Foundation) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள், தங்கள் முடிவுகளை ஐசிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான icai.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்.

முன்னதாக ஜனவரி 2026 அமர்வுக்கான சிஏ தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. இந்த முடிவுகளுடன் சேர்த்து, அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலையும் (Merit List) ஐசிஏஐ வெளியிடுகிறது.

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

  1. முதலில் icai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புப் பக்கத்தில் காணப்படும் 'CA Intermediate' அல்லது 'CA Foundation' ஜனவரி 2026 தேர்வு முடிவுக்கான இணைப்பை கிளிக் செய்யவும்.
  3. திரையில் தோன்றும் பக்கத்தில் உங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் ரோல் நம்பரை (Roll Number) பிழையின்றி உள்ளிடவும்.
  4. விவரங்களைச் சமர்ப்பித்ததும், உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
  5. எதிர்காலத் தேவைக்காக உங்கள் மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?

தேர்ச்சி எப்படி?

சிஏ தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களையும், மொத்தக் கூட்டுத் தொகையில் 50% மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகள் வெளியான நேரத்தையும், நேரடி இணைப்பையும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னதாக சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் மார்ச் 1ஆம் தேதி அன்று வெளியாகின. அதில் கர்னலைச் சேர்ந்த திக்‌ஷா கோயல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். இவர் 600 மதிப்பெண்களுக்கு 486 மதிப்பெண்களைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: icai.nic.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
Embed widget