மேலும் அறிய

த்ரிஷாவை வீட்டில் குந்த வைப்பது சிறந்தது.. நடிகர் பார்த்திபன் பேச்சால் வெடித்த சர்ச்சை!

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் நடிகையுடன் விஜய்க்கு உறவு இருப்பதாக சொல்லப்பட்டது. அந்த நடிகை த்ரிஷா தான் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பது நல்லது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. 

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபனிடம் நடிகை த்ரிஷாவின் புகைப்படத்தைக் காட்டி ஒரு கவிதை சொல்லுமாறு தெரிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வனில் த்ரிஷா நடித்த குந்தவை கேரக்டரை குறிப்பிட்டு என்ன சொல்லப் போகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பார்த்திபன், “இந்த குந்தவையை கொஞ்சம் நேரம் குந்தவைப்பது நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளே குந்தவைத்து விட்டு வெளியே அனுப்பாமல் இருப்பது ரொம்ப நல்லது. நிறைய பிரச்னைகளை உருவாக்காமல் இருந்ததற்காக இதனை சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாம். அதனை சொல்லாமல் இருப்பதே சிறந்தது" என தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து பார்த்திபனுக்கு, த்ரிஷா ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

விஜய் - த்ரிஷாவை சுற்றும் சர்ச்சைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் த்ரிஷா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் நடிகை ஒருவருடன் தகாத உறவு விஜய்க்கு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. அந்த நடிகை பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அது த்ரிஷா தான் பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனை மேலும் சர்ச்சையாக்கும் வகையில் அண்மையில் நடந்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் குடும்ப விழாவில் ஒரே காரில் ஒரே நிறை ஆடை அணிந்து விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து வருகை தந்தனர். 

இதனைக் கண்டு தமிழக வெற்றிக் கழக தொண்டர்களே அதிர்ச்சியடைந்தனர். சங்கீதா சொல்வது போல விஜய் உண்மையை ஒப்புக்கொள்கிறாரா அல்லது நாங்கள் நண்பர்கள் தான், வெளிப்படையாக எதுவும் இல்லை என கூறுகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதேசமயம் விஜய்க்கு ஈகோ தலைக்கு மேல் ஏறி விட்டதால் சங்கீதாவை வெறுப்பேற்ற இப்படியெல்லாம் செய்கிறார் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் மார்ச் 7ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் விவாகரத்து சம்பவம் குறித்து மறைமுகமாக விஜய் பதிலளித்தார். அந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்வதாகவும், யாரும் வருத்தப்பட வேண்டாம். மக்கள் பிரச்னையை சேர்த்து பார்க்கலாம் எனவும் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget