மேலும் அறிய
10YearsOfVVS : சங்கம் உருவாகி பத்து வருசம் ஆகிடிச்சு..பத்து ஆண்டுகளை கடந்த போஸ் பாண்டியின் கதை!
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கில் இன்று மாலை 7 மணிக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஸ்பெஷல் ஷோ திரையிடப்படவுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
1/6

பொன்ராமின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்தனர்.
2/6

கதைக்களம் : காதலிக்கும் பெண் இன்னொருவனுடன் சென்று விட்டாலும் மனம் தளரக் கூடாது என்ற கொள்கையோடு செயல்படுகிற சங்கத்தின் தலைவர் சிவகார்த்திகேயன், செயலாளர் சூரி. இதனிடையே சிவகார்த்திகேயன் டீச்சராக வரும் பிந்து மாதவிக்கு விடும் காதல் தூதில் வாண்டட் ஆக வந்து மாட்டிக் கொள்கிறார் ஸ்ரீ திவ்யா.
Published at : 06 Sep 2023 12:01 PM (IST)
மேலும் படிக்க





















