மேலும் அறிய
Sidharth Malhotra pics | ’அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ’ - சித்தார்த் மல்ஹோத்ரா ‘சில்’ க்ளிக்ஸ்

சித்தார்த் மல்ஹோத்ரா
1/8

கரண் ஜோஹரின் 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர் ' படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா அறிமுகமானார்
2/8

சித்தார்த் மல்ஹோத்ரா ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
3/8

பாரிஸ், மிலன், நியூயார்க் போன்ற நாடுகளில் ராபர்டோ காவல்லி உள்ளிட்ட முக்கிய வடிவமைப்பாளர்களுக்காக ராம்ப் வாக் செய்துள்ளார்
4/8

ஃபேஷன் படத்தில் சித்தார்த் முதலில் அறிமுகம் ஆக இருந்தார் பின்பு சில காரணங்களால் இவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை
5/8

டைம்ஸ் ஆப் இந்தியாவின் 2012 ஆம் ஆண்டின் ‘50 மிகவும் விரும்பத்தக்க ஆண்கள்’ பட்டியலில், இடம் பெற்றார்
6/8

அவர் தனது ஓய்வு நேரத்தில் கார்ட்டூன்களை வரைவதை வழக்கமாக வைத்துள்ளார்
7/8

மல்ஹோத்ரா கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் ரக்பி ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர்
8/8

"ஸ்டுடென்ட் ஆப் தி இயர்" படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்
Published at : 28 Jul 2021 09:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement