மேலும் அறிய
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
SPB 78th Birthday : 40000 மேற்பட்ட பாடல்களையும், பல விருதுகளையும் பெற்றுள்ள எஸ் பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று.
எஸ் பி பாலசுப்ரமணியம்
1/6

1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
2/6

ஒரே நாளில் 21 கன்னட பாடல்களை பாடி ரெகார்ட் செய்துள்ள பெருமை எஸ் பி பியையே சேரும். அது மட்டுமல்லாமல் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களையும், 16 ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ளர்.
Published at : 04 Jun 2024 10:19 AM (IST)
Tags :
SPBமேலும் படிக்க





















