மேலும் அறிய

வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?

சிஏ தேர்வில் மாணவிகளின் சாதனை: மதுரை மாணவி முதலிடம்! முடிவுகள் வெளியீடு, விவரங்கள் இதோ!

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) ஜனவரி 2026-ல் நடத்திய சி.ஏ பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 8) வெளியாகி உள்ளன. இம்முறை வெளியான முடிவுகளில், அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் மாணவிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

மதுரை மாணவி சாதனை


சி.ஏ. பவுண்டேஷன் எனப்படும் அடிப்படை தேர்வில் மதுரையைச் சேர்ந்த லோகப்பிரியா என்ற மாணவி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் 400-க்கு 366 மதிப்பெண்கள் பெற்று, 91.5 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து மிட்னாபூரைச் சேர்ந்த குஷி சிகாரியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். பவுண்டேஷன் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 19.23 சதவீதமாக உள்ளது.

இன்டர்மீடியட் தேர்வு விவரம்


இன்டர்மீடியட் தேர்வில், எல்லனாபாத்தைச் சேர்ந்த கன்ஹையா லால் (Kanhiya Lal) 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இருப்பினும், அடுத்தடுத்த இடங்களை மாணவிகளே தக்கவைத்துள்ளனர். பெரிந்தல் மன்னாவைச் சேர்ந்த பாத்திமா ஷெசா (Fathima Shehza) இரண்டாம் இடத்தையும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த வன்யா பன்சால் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர்.

தேர்ச்சி விகிதம்

2026 பவுண்டேஷன் தேர்வில் மொத்தம் 57,238 மாணவர்கள் கலந்து கொண்டனர், இவர்களில் 11,523 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 52,456 மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 9,576 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் 566 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெற்றன.

இதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 20.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 18.26 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. பவுண்டேஷன் தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 19.23 சதவீதமாகும்.

இன்டர்மீடியட் தேர்வு விவரம்


இன்டர்மீடியட் தேர்வைப் பொறுத்தவரை, குரூப் 1-ல் 1,05,526 பேர் தேர்வெழுதியதில் 14,733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 2-ல் 69,477 பேர் தேர்வெழுதியதில் 10,798 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு குரூப்களையும் (Both Groups) சேர்த்து 41,798 பேர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 3,924 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில், இன்டர்மீடியட் குரூப் 1-ல் 13.96 சதவீதத்தினரும், குரூப் 2-ல் 15.54 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு குரூப்களையும் சேர்த்து எழுதியவர்களில் 9.39 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் தரவரிசையில் இடம்பிடித்த மாணவிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?

தேர்வு முடிவுகளை மாணவர்கள் icai.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவு எண் மற்றும் ரோல் நம்பரைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
NEET/JEE புத்தகங்கள்..மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம்... அரசு விடுதிகளில் சேர அரிய வாய்ப்பு!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
பவானியில் இருந்து துபாய்க்கு அரசு பேருந்தா? டிக்கெட் விலை 10 ஆயிரமா? தவெக அரசு விளக்கம்!
Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Trichy power cut: திருச்சி மக்களே அலர்ட்! நாளை (10-06-2026) உங்க ஏரியால பவர் கட் இடங்கள் என்னென்ன? - லிஸ்ட் இதோ
திருச்சி மக்களே அலர்ட்! நாளை (10-06-2026) உங்க ஏரியால பவர் கட் இடங்கள் என்னென்ன? - லிஸ்ட் இதோ
சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்! மிரட்டல் லுக்கில் Revolt RV400 இ பைக் - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்! மிரட்டல் லுக்கில் Revolt RV400 இ பைக் - விலை எவ்ளோ?
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
’’3 மாதங்களில் ஆட்சி கவிழும்னு ஸ்டாலின் சொல்லவே இல்லை, நடந்தது இதுதான்..’’ தங்கம் தென்னரசு விளக்கம்
Splendor Plus Flex Fuel Bike EMI: மலிவு விலையில் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் அவதாரத்தில் களமிறங்கிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்; மாத EMI என்ன.?
மலிவு விலையில் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் அவதாரத்தில் களமிறங்கிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்; மாத EMI என்ன.?
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Anbumani Vijay Meet : கோட்டைக்கு நேரில் சென்ற அன்புமணி.! சிஎம் விஜய்யோடு திடீர் சந்திப்பு- பேசியது என்ன.?
கோட்டைக்கு நேரில் சென்ற அன்புமணி.! சிஎம் விஜய்யோடு திடீர் சந்திப்பு- பேசியது என்ன.?
Embed widget