மேலும் அறிய

ராகவா லாரன்ஸுடன் கைக்கோர்க்கும் அயலான் இயக்குநர் ரவிக்குமார்!

இயக்குநர் ரவிக்குமார், ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது

இயக்குநர் ரவிக்குமார் - ராகவா லாரன்ஸ்

1/6
நேற்று இன்று நாளை  திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

2/6
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

3/6
இயக்குநர் ரவிக்குமார் சயின்ஸ் பிக்சன் தொடர்பான கதைக்களங்களில் திரைக்கதை எழுதி இயக்குவதில் திறமையானவர் என்று சொல்லலாம்.

4/6
தற்போது அவர் எழுதி இயக்கியுள்ள அயலான் திரைப்படமும் ஏலியன் தொடர்பான கதை அம்சம் கொண்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

5/6
அயலான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் ரவிக்குமார், ராகவா லாரன்ஸை  வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தற்போது  தகவல்கள் வெளியாகி வருகிறது.

6/6
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அனிருத் - காவ்யா திருமணம்..  பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?

OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!

Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாய் திறப்பீர்களா டம்மி டாடி?" திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய திமுக நிர்வாகி; மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
MK Stalin:
MK Stalin: "அணையைக் கூட திறக்கிறார்கள்.. ஆனால் முதல்வர் வாயை யாராலும் திறக்க முடியவில்லை"! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக

Madurai Bike Race:
Madurai Bike Race: "நான் மோசமான ஆளு" கானா பாட்டுப் போட்டு பைக் ரேஸ்.. எல்லை மீறும் இளம்பெண்கள்.. தட்டித் தூக்குமா போலீஸ்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Guru Peyarchi: 3 முறை குரு பெயர்ச்சி.. எப்போது தெரியுமா? கோடீஸ்வர யோகம் யாருக்கு? உஷாராக இருக்க வேண்டியது யார்?
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஹேக்கர் பிடியில் மாமியார் இதயம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை
புஷ்கர் திருவிழா - ரூ. 21 கோடி மதிப்பிலான குதிரை முதல் 1500 கிலோ எடை கொண்ட எருமை வரை அணிவகுப்பு
Embed widget