மேலும் அறிய
Salaar OTT Release : ஓடிடி ரிலீஸிற்கு ரெடியான பிரபாஸின் சலார்!
Salaar OTT Release : சமீபத்தில் வெற்றி விழா கொண்டாடிய சலார் படக்குழுவினர், ஓடிடி ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர்.
சலார் பிரபாஸ்
1/6

கே.ஜி.எஃப் புகழ் பிரஷாந்த் நீல், பிரபாஸ், பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து சலார் படத்தை இயக்கினார்.
2/6

பெரும் பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பிரபாஸிற்கு சலார், கைக்கொடுக்கும் என நம்பப்பட்டது.
Published at : 19 Jan 2024 12:08 PM (IST)
மேலும் படிக்க





















