மேலும் அறிய
Ponniyin Selvan 2 : ஓடிடியை நோக்கி படையெடுத்த சோழர்கள்..ப்ரைமில் வெளியான பொ.செ 2!
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2
1/6

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க தன் கனவுப் படமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்குநர் மணிரத்னம் எடுத்து சாதனை படைத்து விட்டார்.
2/6

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத் குமார், பார்த்திபன், ஷோபிதா, பிரபு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
3/6

சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாயை வசூலித்து, கோலிவுட்டிற்கு பெருமை சேர்த்தது
4/6

தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது
5/6

தேவைப்படாத காட்சிகள், சுமாரான எடிட்டிங், படத்தின் நீளம் ஆகியவை 2ஆம் பாகத்தை ஓகே ரக படமாக மாற்றியது. அத்துடன் இரண்டாம் பாகத்தின் ஆல்பத்தை விட, முதல் பாகத்தின் ஆல்பம் சிறப்பாக அமைந்தது.
6/6

தற்போது பொன்னியின் செல்வன் 2 படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
Published at : 02 Jun 2023 03:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion