மேலும் அறிய

Hyundai Offers: i20 முதல் Creta வரை.. 5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி! 9 கார்களின் லிஸ்ட் இதான்

Hyundai Offers: ஹுண்டாய் நிறுவனம் தன்னுடைய கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடியாக ரூபாய் 5.05 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இந்தியாவிலும் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு மார்ச் மாதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

எவ்வளவு தள்ளுபடி?

எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

          மாடல்                           தள்ளுபடி
Hyundai Grand i10 Nios ரூபாய் 68 ஆயிரம்
Hyundai Aura ரூபாய் 10 ஆயிரம்
Hyundai i20 ரூபாய் 58 ஆயிரம்
Hyundai Exter ரூபாய் 43 ஆயிரம்
Hyundai Verna ரூபாய் 1.10 லட்சம்
Hyundai Creta ரூபாய் 55 ஆயிரம்
Hyundai Alcazar ரூபாய் 70 ஆயிரம்
Hyundai Creta Electric ரூபாய் 80 ஆயிரம்
Hyundai Ioniq 5 ரூபாய் 5.05 லட்சம்

இந்தியாவில் பட்ஜெட் கார்கள் முதல், நடுத்தர ரக கார்கள், அதிநவீன சொகுசு கார்கள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். அவர்கள் தங்களின் பட்ஜெட் கார்களான ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ், ஹுண்டாய் ஆரா, ஹுண்டாய் ஐ20 ஆகிய கார்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Grand i10 Nios:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.69 லட்சம். இந்த காரின் அதிகபட்ச விலை ரூபாய் 9.41 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 68 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Aura:

ஹுண்டாயின் Hyundai Aura காருக்கு ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ரூபாய் 7.21 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.20 லட்சம் ஆகும்.

Hyundai i20:

ஹுண்டாயின் Hyundai i20 கார்களுக்கு ரூபாய் 7.20 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 13.21 லட்சம் ஆகும். இந்த காருக்கு மார்ச் மாத தள்ளுபடியாக ரூபாய் 58 ஆயிரம் ஆகும்.

Hyundai Exter:

ஹுண்டாயின் Hyundai Exter காரின் விலை தொடக்க விலை ரூபாய் 6.90 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.49 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 43 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Verna:

ஹுண்டாயின் இந்த Hyundai Verna காருக்கு 1.10 லட்சம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 21.30 லட்சம்.

Hyundai Creta:

இந்த Hyundai Creta காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.  இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.48 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 25.47 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 55 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Alcazar:

ஹுண்டாயின் Hyundai Alcazar காரின் தொடக்க விலை ரூபாய் 18.03 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.72 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 70 ஆயிரம் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது.

Hyundai Creta Electric:

இந்த Hyundai Creta Electric காரின் தொடக்க விலை ரூபாய் 19.27 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 26.11 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 80 ஆயிரம் வரை தள்ளுபடியாக அளிக்கப்படுகிறது.

Hyundai Ioniq 5:

ஹுண்டாயின் சொகுசு காரான Hyundai Ioniq 5 காரின் விலை ரூபாய் 49.09 லட்சம். இந்த காருக்கு மார்ச் தள்ளுபடியாக ரூபாய் 5.05 லட்சம் தள்ளுபடி அளித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Embed widget