மேலும் அறிய
Jailer 2 : ஜெயிலர் 2 பாகத்தினை எடுக்க ஆயத்தமான இயக்குநர் நெல்சன்!
Jailer 2 : “ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் யோசனை உள்ளது. அதுபோல் நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது.” - நெல்சன்.
ஜெயிலர் ரஜினிகாந்த்
1/6

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வியாழக்கிழமையன்று வெளிவந்த படம் ஜெயிலர்.
2/6

ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மோகன் லால், சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
Published at : 14 Aug 2023 01:27 PM (IST)
மேலும் படிக்க





















