மேலும் அறிய

T20 Worldcup Final: சல்லி சல்லியா நொறுங்கிய சாதனைகள்..! முதல் அணியாக இந்தியா சரித்திரம் - முழு பரிசு விவரங்கள்

ICC T20 Worldcup 2026 Final Records: ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்த வீழ்த்தி, வரலாற்றிலேயே முதல்முறையாக அடுத்தடுத்து கோப்பையை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

ICC T20 Worldcup 2026 Final Records: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கிடைத்த பரிசு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சரித்திரம் படைத்த இந்திய அணி:

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 255 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் விளைவாக 19வது ஓவரின் முடிவிலேயே 159 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 96 ரன்கள் வித்தியாசத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியனான ஒரு அணியே மீண்டும் கோப்பையை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். இதேபோன்று எண்ணற்ற பல சாதனைகளும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் முறியடிக்கப்பட்டுள்ளது.

சல்லி சல்லியாக நொறுங்கிய சாதனைகள்:

  • சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது
  • நடப்பு சாம்பியனான ஒரு அணி தனது பட்டத்தை தக்கவைப்பது இதுவே முதல்முறையாகும்
  • மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து தலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது
  • இறுதிப்போட்டியில் பும்ரா பதிவு செய்த 4/15 என்ற விவரங்களானது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் சிறந்த சாதனையாகும். ஒட்டுமொத்தமாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்
  • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்து மூன்று அரைசதங்களை விளாசிய 7வது வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்
  • நடப்பாண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் (14 விக்கெட்டுகள்) பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்
  • நியூசிலாந்து அணிக்கு எதிராக 89 ரன்கள் விளாசியதன் மூலம், இறுதிப்போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்
  • நேற்றைய போட்டியில் பவர்பிளேயில் விளாசப்பட்ட 92 ரன்கள் என்பது இந்திய அணியின் இதுவரை இல்லாத ஸ்கோராகும்
  • 96 ரன்கள் வித்தியாசம் என்பது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்
  • சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இடையேயான 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பானது, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தொடக்க வீரர்கள் பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்
  • இந்திய அணி விளாசிய 255 ரன்கள் என்பது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளாசப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். ஒட்டுமொத்தத்தில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும்

சாம்பியன்களுக்கான பரிசு விவரங்கள்:

நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகையாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் சுமார் 120 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது. அதன்படி,

  • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 3 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 27.48   கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது
  • இரண்டாவது இடம்பிடித்த நியூசிலாந்து அணிக்கு சுமார் 1.6 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 14.56 கோடி ரூபாய்
  • அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிக்கு தலா 7.9 லட்சம் டாலர்கள் அதாவது சுமார் 7.19 கோடி ரூபாய்
  • சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஒவ்வொரு அணிக்கும் தலா சுமார் ரூ.3.46 கோடி
  • லீக் சுற்றிலேயே வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.2.27 கோடி பரிசாக வழங்கப்பட்டது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

Frequently Asked Questions

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்பட்டது?

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 3 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 27.48 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ன?

இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்களை குவித்து, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளாசப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த சாதனை என்ன?

இறுதிப் போட்டியில் பும்ரா பதிவு செய்த 4/15 என்ற விவரங்கள், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த சாதனையாகும்.

சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி எது?

சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்! பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: யார் யார் வர்றாங்க தெரியுமா?
Senthil Balaji: கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
கொங்குவில் எப்பவும் நாங்க கிங்கு... இந்த வாட்டி இன்னும் தட்டி தூக்குவோம் - கரூரில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
Hyundai Offers: ரூ.1 லட்சம் தள்ளுபடி.. Grand i10 Nios முதல் i20 வரை! ஆஃபர்களை அள்ளித் தந்த ஹுண்டாய்!
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
TN Election 2026: ”சிங்கத்தை அசிங்கப்படுத்த முடியுமா.. நூல் அளவு கூட” விஜய்க்கு எதிரான படமா? TN 2026 படக்குழு விளக்கம்
Embed widget