மேலும் அறிய
Mamannan trailer : 'நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு வந்தாச்சு..’ வெளியானது மாமன்னன் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி!
மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாமன்னன்
1/6

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன்.
2/6

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடைப்பெற்றது.
3/6

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
4/6

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5/6

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தின் ட்ரைலர் நாளை (16.06.2023) அன்று வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
6/6

மேலும் மாமன்னன், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 15 Jun 2023 03:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion