மேலும் அறிய
Maamannan 2nd single : அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் மாமன்னன் படக்குழு..2 ஆம் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
ராசா கண்ணு பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
மாமன்னன்
1/6

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
2/6

இப்படத்தின் முதல் பாடலான ’ராசா கண்ணு’ கடந்த 19 ஆம் தேதி வெளியானது.
Published at : 26 May 2023 11:32 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















