மேலும் அறிய
ஓடிடி தளத்தில் வெளியாகும் லியோ திரைப்படம்!
உலகெங்கும் ரிலீஸான லியோ திரைப்படம் வசூல் சாதனையை படைத்து, தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது.
லியோ படக்குழு
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ,திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் மன்சூர் அலிகான், சாண்டி ,மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.
2/6

செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்தார்.
Published at : 20 Nov 2023 05:36 PM (IST)
மேலும் படிக்க





















