மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : சரிந்தது 4,600 ரூபாய்.! 3 நாளில் தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்- நகைப்பிரியர்கள் குஷியோ குஷி

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் 2480 ரூபாய் குறைந்து எதிர்பாரா அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

ஏறி இறங்கும் வரை தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் தங்கத்தை அதிகளவு வாங்கி வருகிறார்கள். குறிப்பாக திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் தங்கமானது முக்கிய பங்கானது வகித்து வருகிறது. எனவே தங்களது குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக தங்கத்தை வாங்கி வருகிறார்கள். என்ன தங்கம் அதிகளவு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. 

போர் பதற்றம் - தங்கம் விலை உயருமா.?

ஏற்கனவே ஒவ்வொரு நாடுகளும் டாலருக்கு பதிலாக தங்களது நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை வாங்கி குவித்தார்கள். இதன் காரணமாக எப்போதும் இல்லாத வகையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் ஈரான்- அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலையானது உயரும் என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையானது எதிர்பார திருப்பமாக விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்கம் விலை நிலவரம்

  •  பிப்ரவரி 1-ஆம் தேதி  தங்கம் விலை உயர்ந்தது. கிராமிற்கு 225 ரூபாய்  அதிகரித்து, கிராம் 15,775 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை
  • பிப்ரவரி 2 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 115 ரூபாய் குறைந்து 15.660 க்கு விற்பனை. சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனையானது
  • பிப்ரவரி 3ஆம் தேதி காலையில் மாலையிலும் தங்கம் விலை குறைந்தது.  கிராமுக்கு 195 ரூபாய் குறைந்து 15,465 ரூபாய்க்கும், சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் வெள்ளி விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களாக 2480 ரூபாய் குறைந்த நிலையில் இன்று மேலும் 2160  ரூபாய் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 265 ரூபாய் குறைந்து 15,200 ரூபாயும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் கிராமுக்கு 20  ரூபாய் குறைந்து 295 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து 2லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kerala Lottery Result: புதன்கிழமை பணம் கொட்டித் தீர்க்குமா? கேரளா லாட்டரி அதிர்ஷ்டம் தருமா? உடனுக்குடன் முடிவுகள் இதோ!
Kerala Lottery Result: புதன்கிழமை பணம் கொட்டித் தீர்க்குமா? கேரளா லாட்டரி அதிர்ஷ்டம் தருமா? உடனுக்குடன் முடிவுகள் இதோ!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Embed widget