மேலும் அறிய
Harkara : இந்தியாவின் முதல் தபால் காரன் கதை.. வெளியானது ஹர்காரா பட ட்ரெய்லர்!
1988 ஆம் ஆண்டு வாழ்ந்த இந்திய நாட்டின் முதல் தபால்காரரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது ஹர்காரா.
ஹர்காரா
1/6

கலர்ஃபுல் பீட்டா, பாரா டைம் பிக்சர்ஸ், தீனா புரொடக்ஷன்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து திரையரங்கில் வெளியாக உள்ள படம் ஹர்காரா. இந்த படத்தை வி 1 மர்டர் கேஸ் என்ற படத்தை இயக்கிய டைரக்டர் ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கியுள்ளார்.
2/6

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் ஒரு தாபல் காரர்ராக வருகிறார்
Published at : 16 Aug 2023 03:20 PM (IST)
மேலும் படிக்க





















