மேலும் அறிய

பிரச்சனையில் மாட்டிக்கொள்வீர்கள்...விஜய்க்கு துணை முதல்வர் மனைவி கிருத்திகா உதயநிதி அறிவுரை ?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஒரு பிரபலம் என்பவர் மக்களின் கண்ணோட்டத்தால் உருவாக்கப்படுபவர். மக்களின் கண்ணோட்டத்திற்காக தனது சுயத்தை இழக்கையில் நீங்கள் தீவிர பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறீர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ளார். தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் இந்த வார்த்தைகள் தவெக தலைவர் விஜய்க்கு பொருந்தும் படியாக உள்ளன. 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு முறையும் புதிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கட்சித் தொடங்கியதில் இருந்து மக்களிடம் பெரிய செல்வாக்கை பெற்று வந்த விஜய் தற்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். விஜய்க்கு பிரபல நடிகையோடு திருமணம் கடந்த உறவு இருப்பதாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்த தகவல் அண்மையில் வெளியாகி பெரியளவில் பேசுபொருளாகியது. இத்தனை விமர்சனங்களுக்க் மத்தியில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டு எரியும் நெருப்பில் எண்ணேயை ஊற்றியுள்ளார். விஜயின் நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்துள்ள தவெக ஆதரவாளர்கள் தலைவனாக கொண்டாடிய விஜயை விமர்சித்து வருகிறார்கள்.

கிருத்திகா உதயநிதி பதிவு

இந்த சூழலில் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் " ஒரு செலிபிரிட்டி என்பவர் யார் ? நீங்களும்  உங்களைப் பற்றிய மக்களின் பார்வையும்தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. மக்களின் பார்வைக்காக உங்களை நீங்கள் இழக்கும்போது நீங்கள் கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறீர்கள்.' என்று  கூறியுள்ளார். அண்மை காலங்களில் விஜயின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில் இந்த பதிவு அவரையே குறிப்பிடுவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget