மேலும் அறிய
HBD Jr NTR : 'அண்ணா எனக்கு பிறந்தநாள் அண்ணா...’ ஜூனியர் என்.டி.ஆருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
ஜூனியர் என்.டி.ஆர்
1/6

ஜூனியர் என்.டி.ஆர் பழம்பெரும் தெலுங்கு நடிகரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார்.
2/6

சினிமா வாழ்க்கையை தொடங்கிய போது, பல ட்ரால்களுக்கு ஆளானார். பின் மக்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு, அதற்கேற்றவாரு நடிக்க ஆரம்பித்தார்.
Published at : 20 May 2023 12:27 PM (IST)
Tags :
Jr NTRமேலும் படிக்க





















