மேலும் அறிய
13 Years of Ko : என்னமோ ஏதோ..13 ஆண்டுகளை நிறைவு செய்த ஜீவாவின் கோ!
13 Years of Ko : ஜீவாவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
கோ திரைப்படம்
1/5

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, பிரகாஷ் ராஜ், அஜ்மல் அமீர்,பியா, கார்த்திகா நாயர் நடிப்பில் வெளிவந்த படம் கோ.
2/5

அயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்தும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் கோ படம் மூலம் மீண்டும் இணைந்தனர். அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது. அப்போது கோ படத்தின் என்னமோ ஏதோ பாடல், பலரின் ரிங் டோனாகவே இருந்தது.
Published at : 22 Apr 2024 01:51 PM (IST)
மேலும் படிக்க





















