மேலும் அறிய
Ind Vs Aus : முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா..இனி நடக்க போவது என்ன?
மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா
1/6

மூன்றாம் நாள் ஆட்டத்தை ரஹானே மற்றும் பாரத் ஆரம்பித்தனர். நேற்று முதல் ஓவரிலே பாரத் விக்கெட்டை இழந்தார்.
2/6

அடுத்ததாக களம் இறங்கிய தாகுர, ரஹானே உடன் கைகோர்த்து நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து உணவு இடைவேளை வரை சிறப்பாக ஆடினார்.
Published at : 10 Jun 2023 12:40 PM (IST)
மேலும் படிக்க





















