மேலும் அறிய
Yashika Aannand: நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ !
Yashika Aannand latest photos: நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.

யாஷிகா ஆனந்த்
1/6

யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார்
2/6

இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்
3/6

பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
4/6

இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.
5/6

பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
6/6

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீஸ்ஸின் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார். Go to Hindi Tamil Telugu Malayalam Kannada Hollywood Celebs Movies In Theatres Read in English
Published at : 26 Oct 2022 08:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement