மேலும் அறிய
Jai Bhim Crew In IFFA: மண்ணிலே ஈரமுண்டு..கோவாவில் நடைப்பெறும் திரைப்படத் திருவிழாவில் ஜெய்பீம் குழு!
Jai Bhim Crew In IFFA: கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தின் நடிகர் நடிகைகள், கோவா திரைப்படத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

ஜெய் பீம் படக்குழு
1/9

கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜெய் பீம்
2/9

இதில், நடிகர் மணிகண்டன் ராஜா கண்ணு என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்
3/9

உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்
4/9

இப்படம், திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
5/9

திரைப்பட திருவிழாவில் பேசிய, நடிகர் மணிகண்டன்
6/9

லிஜோமோல் ஜோஸ் கோவா பட திருவிழாவில் பேட்டி கொடுக்கும் காட்சி
7/9

IFFI விழாவில் ஜெய்பீம் பட நடிகை, லிஜோமோல் ஜோஸ்
8/9

IFFI விழாவில் ஜெய் பீம் குழு பங்கேற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
9/9

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 28 Nov 2022 06:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion