மேலும் அறிய
Anirudh Concert Photos : துபாயில் பிரம்மாண்டமாக நடந்த அனிருத்தின் ஹுக்கும் கான்செர்ட்!
Anirudh Concert Photos : பிப்ரவரி 10 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனிருத்.

அனிருத் - ஹுக்கும் வொர்ல்ட் டூர்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் “3” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
2/6

அன்று தொடங்கிய இசை பயணம் ஜெயிலர், ஜவான்,லியோ என இன்று வரை ஒலித்து வருகிறது.
3/6

சான்சே இல்ல, எனக்கென யாரும் இல்லையே போன்ற ஆல்பம் பாடல்களுக்கும் விளம்பர பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
4/6

அதுபோக, உலகெங்கும் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.இந்நிலையில், ஹுக்கும் - வொர்ல்ட் டூரின் முதல் பகுதியாக துபாயில் இசை கச்சேரி நடந்தது.
5/6

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அனிருத்.
6/6

ஹுக்கும் - வொர்ல்ட் டூரின் அடுத்த கட்ட இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் மே 9 ஆம் தேதியும் சிட்னியில் மே 11 ஆம் தேதியும் நடக்கவுள்ளது.
Published at : 19 Feb 2024 12:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement