மேலும் அறிய
Anant Radhika Wedding : ரஜினி முதல் அட்லீ வரை.. அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள்!
Anant Radhika Wedding : நேற்று நடைப்பெற்ற அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

ஆனந்த் ராதிகா திருமணத்தில் கலந்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள்
1/22

கபீர் சிங் படத்தின் ஹீரோ ஷாஹித் கபூரும் அவரது மனைவி மீரா ராஜ்புட்டும் கலந்து கொண்டனர்.
2/22

வலிமை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடித்த வித்யா பாலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
3/22

போனி கபூர் - ஸ்ரீதேவி ஜோடியின் இளைய மகள் குஷி கபூரின் சூப்பர் லுக்
4/22

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே மஞ்சள் நிற உடை அணிந்து வந்தார்
5/22

பழங்கால கதைகளை படமாக எடுத்து பிரபலமான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வருகை தந்திருந்தார்.
6/22

ஜோதா அக்பர், கிருஷ் போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்த ஹிருத்திக் ரோஷன் வந்திருந்தார்
7/22

கல்கி படத்தில் ரோக்சி கதாபாத்திரத்தில் நடித்த திஷா பதானி மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார்
8/22

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகை ஹேம மாலினி விழாவில் கலந்து கொண்டார்
9/22

ஷாருக்கானின் மகள் சுஹானா கான், மகன் ஆர்யன் கான் ஆகிய இருவரும் வந்திருந்தனர்.
10/22

பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோஹர் வருகை தந்திருந்தார்.
11/22

நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யாவுடன் வந்திருந்தார்.
12/22

நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்திருந்தார்.
13/22

போனி கபூர் - ஸ்ரீதேவி ஜோடியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தங்க நிற உடை அணிந்திருந்தார்.
14/22

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் வருகை தந்திருந்தார்
15/22

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் என பச்சனின் ஒட்டுமொத்த குடும்பமும் வந்திருந்தனர்.
16/22

ஆர் ஆர் ஆர் புகழ் நடிகர் ராம் சரண் அவரது மனைவி உபாசனாவுடன் வந்திருந்தார்.
17/22

மும்பையில் செட்டிலான நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் வந்திருந்தார்
18/22

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவரது மனைவி, மகளுடன் வந்திருந்தார்.
19/22

ஒட்டுமொத்த இந்தியா கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலான போஸ்
20/22

இவர் தனது மனைவி லதா, மகள் செளந்தர்யா, மருமகன், பேரனுடன் வந்திருந்தார்.
21/22

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவியுடன் வந்திருந்தார்.
22/22

ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அட்லீ, மனைவி பிரியாவுடன் சென்று இருந்தார்.
Published at : 13 Jul 2024 11:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion