மேலும் அறிய
‘மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே..’ இளையராஜவின் இசைப்பயணத்திற்கு வித்திட்ட டாக்டர் பட்டம்!
இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜ பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காணலாம்..
இசைக்கலைஞர் இளையராஜா
1/6

இளையராஜா, அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
2/6

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
Published at : 28 Mar 2023 05:00 PM (IST)
Tags :
Illayarajaமேலும் படிக்க




















