மேலும் அறிய

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?

தமிழக முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய் மீதான விவாகரத்து வழக்கை மனைவி சங்கீதா வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மற்றும் நீலாங்கரை வீட்டில் வசிப்பதற்கான குடியிருப்பு உரிமை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே 3 முறை விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பினரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் நடைமுறைச் சிக்கல்களும் பாதுகாப்பு அச்சமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருதரப்பும் காணொளி காட்சி (Video Conference) மூலமாக ஆஜராக அனுமதி அளித்து, அதற்கான இணையதள முகவரியைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது. 

மேலும், விஜய் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கியிருப்பதை அவர் ஆன்லைன் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதைக் சுட்டிக்காட்டி விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா தரப்பு இன்றே விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியதால், வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.

தொடர்ந்து இன்று பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக சங்கீதா ஆஜராகி சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது தரப்பு விளக்கங்களை அளித்தார். விசாரணையின் முடிவில், கணவர் விஜய் மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார்.

குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், விஜய் தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில் அவரது நற்பெயருக்கு எவ்விதக் களங்கமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகச் சங்கீதா நீதிபதியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் விஜய் மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை முழுமையாக முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
2026 தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்: விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!
மதுரையில் போலீசாரை தள்ளிவிட்டு கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்!
மதுரையில் போலீசாரை தள்ளிவிட்டு கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்!
மதுரை மக்களே உஷார் (02.09.2026) நாளையும் இந்த ஏரியாக்களில் குடி தண்ணீர் கட் - உங்க ஏரியா இருக்கா?
மதுரை மக்களே உஷார் (02.09.2026) நாளையும் இந்த ஏரியாக்களில் குடி தண்ணீர் கட் - உங்க ஏரியா இருக்கா?
3 நாட்கள் மட்டுமே! மயிலாடுதுறையில் நடைபெறும் சிறப்புப் பதிவு முகாமில் பங்கேற்பது எப்படி?
3 நாட்கள் மட்டுமே! மயிலாடுதுறையில் நடைபெறும் சிறப்புப் பதிவு முகாமில் பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Brezza Top Model on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
Embed widget