மேலும் அறிய

‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!

மத்திய பாஜக அரசிடம் அடிமையாக, ஏன் கொத்தடிமையாக திமுக சென்றுவிட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆட்சியில் இருக்கும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறது. அந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிப்போம் என்று ஏன் அவர்களால் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தை இண்டியா கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், திமுக அதில் பங்கேற்றது. திமுக நாடாளூமன்ற குழுத் தலைவர் கனிமொழி அந்த தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்வினையை துவக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் இதே கேள்வியை எழுப்பியிருக்கிறது.

பாஜகவுடன் நெருக்கம் – மத்திய அமைச்சர் ஆகும் திருச்சி சிவா

இதன் மூலம் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்துவிட்டதாகவும் திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராக ஆவார் என்று அனிதா ராதகிருஷ்ணனே சொல்லியிருக்கிறார் என்றும் சிடிஆர் நிர்மல்குமார் திமுகவை நோக்கி கடுமையான அஸ்திரத்தை ஏவி விட்டிருக்கிறார். இதை திமுக எப்படி தடுத்து ஆடப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்ப்பார்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில், திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் இருந்து அரசு கஜானாவிற்கு வர வேண்டிய நிதி கட்சி நிதி என்ற பெயரில் திமுகவிற்கு சென்றதாகவும் , அது தற்போது நிறுத்தபப்ட்டு அரசு கஜானாவிற்கு திருப்பி விடுவதால் , அரசுக்கு வருவாய் அதிகரித்து வருவதாகவு அவர் தெரிவித்துள்ளார்.

(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)

தலைப்பு செய்திகள்

DMK Protest:: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைக்க த.வெ.க. போட்ட மாஸ் பிளான்! கசிந்த ரகசியம்
உள்ளாட்சித் தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைக்க த.வெ.க. போட்ட மாஸ் பிளான்! கசிந்த ரகசியம்!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest:: ”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
”ஸ்டாலினை கொச்சைப்படுத்திய ஏமாற்றி ஆட்சியை பிடித்த மைனாரிட்டி CM விஜய்” - திமுக கண்டன ஆர்பாட்டம்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
Embed widget