மேலும் அறிய
Lokesh Kanagaraj : ‘லியோ முற்றிலும் வேற.. இது கைதி படம் போல..’ ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்த லோக்கி!
லியோ இரண்டாம் சிங்கிள் குறித்த கேள்விக்கு சூப்பர் பதில் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜ்
1/6

வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீதான காதலால் திரைத்துறைக்குள் நுழைந்தார்.
2/6

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர், தொடர்ந்து கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கினார்.
3/6

அடுத்ததாக விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மாஸ்டர்’ , தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கியிருந்தார்.
4/6

தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல லோகேஷ் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
5/6

இதனிடையே தனியார் கல்லூரி விழாவில் லோகேஷ் பேசுகையில் மாணவர்கள் லியோ இரண்டாம் சிங்கிள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லோக்கேஷ் “மற்ற படங்கள் மாதிரி முதல் சிங்கிள் வெளியானவுடன் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்க வேண்டாம் இது முற்றிலும் வேறுமாதிரியான படம் கிட்டத்தட்ட கைதி போல” என்றார்.
6/6

ரஜினியுடன் இணைந்து படம் எடுப்பீர்களா என்று கேட்ட போது, “அப்டேட் வந்து.. தயாரிப்பு நிறுவனமிடம் இருந்து வரும். நான் எதுவும் சொல்லமுடியாதுல..”என கூறினார் லோகேஷ்.
Published at : 19 Jul 2023 05:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement