மேலும் அறிய
Sanjana Sanghi : தில் பெச்சாரா நடிகை சஞ்சனா சங்கியின் சுவிட்சர்லாந்து க்ளிக்ஸ்!
Sanjana Sanghi Photos : சுவிட்சர்லாந்திற்கு சுற்றிப்பயணம் சென்றுள்ள நடிகை சஞ்சனா சங்கியின் புகைப்படங்களை காணலாம்.

சஞ்சனா சங்கி
1/8

மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி திரைப்படமான தில் பச்சேரா திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா சங்கி.
2/8

இவர் தற்போது சுவிட்சர்லாந்திற்கு சுற்றிப்பயணம் சென்றுள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இதோ..!
3/8

பூக்களின் நடுவே பூவாக..நடிகை சஞ்சனா..!
4/8

சுவிட்சர்லாந்தில தனது உணவை என்ஜாய் செய்யும் நடிகை சஞ்சனா..!
5/8

மேகமோ அவள்..நடிகை சஞ்சனாவின் அழகிய செல்ஃபி!
6/8

ஆப்பிள் போல் ஜொலிக்கும் நடிகை சஞ்சனா..!
7/8

சஞ்சனா பதிவிட்டுள்ள சுவிட்சர்லாந்தின் இவாஞ்செலிக்கல் தேவாலயத்தின் புகைப்படம்.
8/8

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 27 Jul 2023 06:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion